நாஞ்சில் ஸ்பெஷல் முந்திரி கொத்து

MARIA GILDA MOL @gildakidson
சமையல் குறிப்புகள்
- 1
பச்ச பெயரை மனம் நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்
- 2
அரிசி மாவை கோலமாவு பதம் வரும் வரை வறுக்கவும்.
- 3
தேங்காய் துருவலை, ஏலக்காய் பொடி சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.
- 4
கருப்பட்டியை 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு காட்சி வடித்து கொள்ளவும்.
- 5
வறுத்து வைத்த பச்சை பயறு தேங்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- 6
அரிசி மாவுடன் மைதா உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
அரிசி மாவு கலவையில் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு கலவை போல் கொண்டு வரவும்.
- 8
பொடித்த கலவையில் வெல்லப்பாகு கலந்து உருண்டை பிடித்து கொள்ளவேண்டும்.
- 9
பிடித்த உருண்டைகளை கொத்தாக கலவையில் முக்கி பொரித்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து


பச்சைப்பயறு சுசியும்
#lockdown2 #bookஇந்த lockdown நாட்களில் சாயங்காலம் வந்தாலே தின்பண்டம் என்று கேட்க ஆரம்பித்து விடுவார் என் கணவர், புதிதாகவும், சத்தாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று யோசிப்பதை வேலையாகி விட்டது


Rose ஸ்வீட்
#kids2 #deepavali #GA4கண் கவரும் ஸ்வீட்.


முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர்.


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
#Deepavali


உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
- கோதுமை மாவு உண்ணியப்பம் கேரள ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய முறையில் பச்சை அரிசி மற்றும் வாழைப்பழத்தை உபயோகித்து செய்வார்கள். அரிசி மாவிற்கு பதிலாக கோதுமை மாவை பயன்படுத்துவதன் மூலம் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவினை குறைக்கலாம். மழைக்காலத்தில் உண்ணிய பத்துடன் சுட சுட இஞ்சி டீ அருந்தும் சுகமே தனி....#ilovecooking #cookpadtamil


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
#PTசென்னை, சைதாப்பேட்டையில் இந்த வடகறி மிகவும் பிரபலமான ரெசிபி. இது ரோட்டுக் கடைகளில் மிகவும் ஸ்பெஷல்.


மண்சட்டி மீன்குழம்பு
#GA4Week5#fish


வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்


பூரி
#GA4


ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது


ரோஸ்போரா ஸ்வீட்
# deepavali # kids2


முந்திரி கொத்து
#cookpaddessert


மிளகாய் பஜ்ஜி
#kids1#deepavali


* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.


ரோஸ் லட்டு (Rose Laddu)
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.#Deepavali #Kids2


தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல்


Pressure cooker mutton curry
#GA4#week3#mutton


கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்
#immunity #bookஇஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி..


உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilangu#ilovecooking


கடலை மாவு மில்க் பேடா
#deepavali #skvdiwali


ரமலான் நோன்பு கஞ்சி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


முந்திரி கொத்து (Munthiri kothu recipe in tamil)


திண்டுக்கல் மட்டன் பிரியாணி
#vattaram#week3


உளுந்து களி
#nagercoil#lockdown


முருங்கைக்காய் தோரன்
#GA4


ரவா பர்பி (Rava burfi)
#Deepavali


தியா சாக்கோ டார்ட் (Diya choco tart)
#deepavali #kids2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14031028
கமெண்ட்