ஸ்வீட் கேரட் பண்ணீர் சமோசா

MARIA GILDA MOL @gildakidson
சமையல் குறிப்புகள்
- 1
பால் கொதித்ததும், எலுமிச்சை பழம் விட்டு அது திரிந்தும் வடிகட்டி பண்ணீர் வைத்து கொள்வோம்
- 2
1 கப் மைதா சப்பாத்தி மாவு போல் தேய்த்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு திருவிய கேரட், நாட்டு சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும் பின் அதில் பண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு இறக்கவும்
- 4
பிசைந்த மாவில் சிறிய சப்பாத்தி போல் தேய்த்து அதில் கேரட் கலவை வைத்து சமோசா போல் அல்லது கலவை வெளியில் வராத மாரி மடித்து கொள்ளவும்
- 5
பின்பு அதை எண்ணெய் வைத்து சிவக்க பொரித்து எடுக்கவும்..
- 6
எனக்கு மிகவும் பிடித்த சுவையான ஸ்வீட் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட்
#மகளிர் #book


கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது


கேரட் ஹல்வா🥕🥕
#book


கேரட் கேக்
#carrot#goldenapron3#book


கேரட் பாயாசம்
#Book#


கேரட் கீர் 🥕🥕🥕
#immunity #book


கேரட் லட்டு
#கேரட்#book#week15


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும்.


ஸ்வீட் சமோசா


கேரட் போளி(ஒப்பிட்டு)
#carrot #book


கேரட் தேங்காய் திரட்டி பால்
#carrot. #book


கேரட் புட்டிங்
# Carrot # book


கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை.


பஞ்சாபி சமோசா
#book#goldenapron3


கேரட் கீர்


Over night soaked oat meal
#மகளிர்#lockdown1 #bookஇந்த நாட்களில் நாம் மனத்தினையும் நம் உடலையும் ஆரோக்கியமா வைக்க முயற்சிக்கலாம்.பிற நாட்களில் நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இந்த நாட்கள் எங்கள் உடலுக்காக செலவு செய்கிறோம்,


உருளை 65
#மகளிர் #book


பச்சைப்பயறு சுசியும்
#lockdown2 #bookஇந்த lockdown நாட்களில் சாயங்காலம் வந்தாலே தின்பண்டம் என்று கேட்க ஆரம்பித்து விடுவார் என் கணவர், புதிதாகவும், சத்தாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று யோசிப்பதை வேலையாகி விட்டது


கோதுமை மாவு புட்டு
#மகளிர் #book


உருளைக் கிழங்கு அல்வா (simple potato halwa)
#goldenapron3 #lockdown #book


கேரட் அல்வா
#tv குக் வித் கோமாளி அஸ்வின் செய்த கேரட் அல்வா


கேரட் தேங்காய் பால் கீர்
#wd


தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3


Bread halwa (பிரட் ஹல்வா)
#book


ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது


டெலிசியஸ் சாக்லேட் சாண்ட்விச் கேக்
#மகளிர் #குளிர #book


கேரட் போளா
# Carrot# book


கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot


கேரட் பாயாசம்
#myfavoritesamayal


எதிர்ப்பு சக்தி காபி
#book #immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11724112
கமெண்ட்