தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்
  1. 1 கப்ரவை.
  2. 1 ‌பீன்ஸ்கேரட் . 5 உருளைகிழங்கு 1
  3. 1வெங்காயம் ,இஞ்சி. 1 துண்டு பச்சை மிளகாய் 3
  4. 1தக்காளி
  5. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  6. 1/2 டீஸ்பூன்கடுகு , சீரகம் 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 3 கப்தண்ணீர்.
  9. தேவையான அளவுஉப்பு
  10. சிறிதளவுகறிவேப்பிலை.

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ரவையை வறுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளிக்கவும்.

  2. 2

    பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை வதக்கி கேரட் பீன்ஸ் உருளைக் கிழங்கு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    பின்னர் ரவையை போட்டு கிளறி சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.வெந்தவுடன் இறக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான ரவா கிச்சடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kotee
kotee @kappu
அன்று

Similar Recipes