சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவுடன் உப்பு முருங்கை இலை வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது எண்ணெய் ஆகியவை சேர்த்து கிளறவும்
- 2
இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
- 3
ஒரு பிளாஸ்டிக் பேப்பர் மீது சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் வைத்து அடை போல் தட்டி எடுத்து தோசை கல்லில் போட்டு நல்லெண்ணெய் தெளித்து இரு புறமும் வேக விடவும் (தண்ணீர் அதிகம் சேர்த்து கலந்து ரவை தோசை போல் ஊற்றலாம் வேகும் நேரம் அதிகமாகும்)
- 4
மொறுமொறுப்பாக வரும் வரை வேகவிட்டு தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி முருங்கை கீரை அடை


ராகி அடை
#Everyday1கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது


ராகி அடை
#combo4


ராகி முருங்கைக்கீரை அடை
#mycookingzeal


ராகி பக்கோடா
# ஸ்னாக்ஸ் ரெஸிபி


*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.


ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3


அடை தோசை
#breakfast


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது.


ராகி அடை (Ragi adai recipe in tamil)
#GA4#Week20#Ragi


ராகி முருங்கைக்கீரை அடை
# Combo


நிலக்கடலை அடை தோசை
#everyday1


கேப்பை முருங்கை இலை அடை
#breakfast#goldenapron3


முருங்கை கீரை பொரியால்
#immunity


ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம்.


பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


ராகி ஆனியன் தோசை!
#காலை உணவுகள்


முருங்கை கீரை கோதுமை அடை
#immunity


ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது.


ராகி பெசரெட்
#Everyday3


முருங்கை இலை கஞ்சி
#பயிறுவகைசமையல்


முருங்கை கீரை தோசை
இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.#nutrient1#book


முருங்கை கீரை கேழ்வரகு அடை
#mycookingzeal#morningbreakfast


ராகி தோசை (Ragi Dosa)
#GA4 #week20#ga4 #Ragi


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...


உருளைக்கிழங்கு மசாலா
#goldenapron3


ராகி புட்டு
#GA4 #week20 #ragi


முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


ராகி பக்கோடா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14804187
கமெண்ட்