கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.

#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒருபாத்திரத்தில் கோதுமை ரவை உப்புமா போட்டுண்டு, மிளகாய் தூள், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு நன்று பிசைந்துக்கவும்
- 2
அதில் கோதுமை மாவு, கடலை மாவு போட்டு கிளறி, கொஞ்சம் கொஞ்சமா தண்ணி விட்டு கரைத்துக்கவும்.
- 3
அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம், (நான் உப்புமாவில் தேங்காய் சேர்த்து பண்ணி இருந்ததினால் வெங்காயம் சேர்த்திருக்கேன்)முருங்கை இலை சேர்த்து, கட்டியாக, கரண்டியால் தோசை சுடும் அளவிற்கு மாவு இருந்தால் போதும்
- 4
தோசை தவாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கர ண்டியால் ஊத்தி மூடி வைத்து வேகவிடவும்,.
- 5
ஒரு நிமிடம் கழிஞ்சு மூடியை எடுத்து திருப்பி போட்டு மேலே மெல்லிசா நறுக்கின தக்காளி வெச்சு சுத்தி எண்ணெய் விட்டு எடுக்கவும்.. கோதுமை ரவை உப்புமாவில் பண்ணினது என்று சொன்னால் தான் தெரியும்.. அந்த அளவு சுவையுடன் இருக்கும்,..
- 6
இந்தமாதிரி colourful ளாக இருந்தால் குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.. கோதுமை ரவை பிடிக்காதவங் குடெ இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவாங்க.. தொட்டுக்கொள்ள தயிர் மற்றும் மல்லி சட்னி, நல்லா இருக்கும்.. நான் ட்ரை பண்ணினதில் பிடித்தது...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவை முட்டைக்கோஸ் பக்கோடா


உப்புமா பக்கோடா


கற்பூரவல்லி இலை பஜ்ஜி


கோதுமை ரவை முருங்கை இலை தோசை


முருங்கை இலை சூப்


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)


கோதுமை ரவை உப்புமா


உப்புமாவில் செய்த வடை


கோதுமை புதினா, மல்லி அடை


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா


கோதுமை ரவை கிச்சடி🥕


முருங்கை கீரை பொரியல்


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)


முருங்கை இலை பெப்பர் சூப்


காரசாரமான குர்குரே இட்லி.


வித்தியாசமான சுவையில் உப்புமா.


மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)


கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)


கோதுமை ரவை சாம்பார்சாதம்


கோதுமை ரவை உப்புமா


ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)


ரவை ஊத்தப்பம்


மஷ்ரும் ஊத்தப்பம்


முருங்கை இலை கஞ்சி


கோதுமை லாச்சா பராத்தா.


கற்பூரவல்லி இலை பஜ்ஜி


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


கோதுமை வைஜ் பப்ஸ்


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி


மீதமான குழல் புட்டில் இனிப்பான சத்தான நாட்டு சர்க்கரை லட்டு.

கமெண்ட் (8)