எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 500 கிராம் கேரட் சேமியா
  2. தேவையானஅளவு உப்பு
  3. தேவையானஅளவு தண்ணீர்
  4. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 1 டீஸ்பூன் நெய்
  6. 1/4 டீஸ்பூன் கடுகு
  7. 10 முந்திரிப்பருப்பு
  8. 1 பச்சை மிளகாய்
  9. சிறிதுகருவேப்பில்லை
  10. சிறிதுவெங்காயத்தாள்
  11. 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  12. 1 சிட்டிகை பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கேரட் சேமியா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    தண்ணீரை பிழிந்து விட்டு இட்லி சட்டியில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து குளிர வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடான பின் கடுகு சேர்த்து பொடிக்கவும்.

  4. 4

    பின்பு முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பில்லை, வெங்காயத்தாள் மற்றும் வெங்காயம்,பெருங்காயத்தூள்சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதன்பின் சிறிது உப்பு மற்றும் வேகவைத்த கேரட் சேமியாவை சேர்த்து கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes

More Recommended Recipes