தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. வெங்காயம் -2
  2. தக்காளி- 4
  3. சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்க்கவும்

  2. 2

    பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதில் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.சுருள வந்ததும் தொக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes