தேங்காய் குச்சி கிழங்கு தோசை

சமையல் குறிப்புகள்
- 1
குச்சி கிழங்கை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரிசியை கழுவி அதை நன்றாக ஒரு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் ஊறவைத்த அரிசியை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
இப்போது குச்சி கிழங்கையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து அரிசி மாவு கலவையுடன் சேர்க்க வேண்டும்
- 5
கடைசியாக தேங்காயை சிறு சிறு துண்டுகளாக மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அதையும் அரிசி மாவு கலவையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பையும்மற்றும் தண்ணீர் சேர்க்க வேண்டும். தோசை சுடுவதற்காக மாவு தயார்
- 6
தோசைக் கல் சூடானதும் இந்த மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து நன்றாக இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான தேங்காய் குச்சிக்கிழங்கு தோசை தயார் தேங்காய் அதிகமாக சேர்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)


தேங்காய் சட்னி


குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)


மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)


தேங்காய் சாதம்


தேங்காய் தோசை


மரவள்ளி கிழங்கு தோசை


குச்சி கிழங்கு சிப்ஸ்(kuchi kilangu chips recipe in tamil)


தேங்காய் சாதம்


தேங்காய் சட்னி


குச்சி கிழங்கு சிப்ஸ்


வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)


தேங்காய் பர்பி


ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)


தேங்காய் சேர்த்த அடை தோசை


தேங்காய் பால் கொழுக்கட்டை


பாலக்கீரை வித் சிறுதானிய ரொட்டி


தோசை -புதினா சட்னி


தேங்காய் பொட்டுக்கடலை பர்பி


கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)


தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)


பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்


சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்


மரவல்லி கிழங்கு சிப்ஸ்


பள்ளிபாளையம் சிக்கன்


சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)


ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி


தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)

கமெண்ட்