தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. ஒரு கப் பால்
  2. அரை ஸ்பூன் மிளகுத் தூள்
  3. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு ஸ்பூன் நாட்டு சக்கரை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கப் காய்ச்சிய பாலுடன் மிளகு தூள் மஞ்சள் தூள் நாட்டுச்சக்கரை கலந்து பருகவும்

  2. 2

    சளி இருமல் தொண்டை கரகரப்புக்கு ஏற்ற மஞ்சள் மிளகுப் பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes