தேவையான பொருட்கள்

  1. எலும்பில்லாத கோழி
  2. 2வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 1 டீஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது
  5. தேவைக்கேற்பமிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள்
  6. தேவையான அளவுமல்லி தழை...புதினா....கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  3. 3

    தக்காளி சேர்க்கவும்

  4. 4

    எல்லாமும் வதங்கியதும் சிக்கன் போட்டு வதக்கவும்

  5. 5

    பின் உப்பு மிளகாய் பொடி மல்லிப் பொடி மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்

  6. 6

    புதினா கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும்.....வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes