எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2மீடியம் சைஸ் தக்காளி
  5. 2கொத்து கருவேப்பில்லை
  6. 1ஸ்பூன் மல்லி பொடி
  7. 1ஸ்பூன் மிளகாய் பொடி
  8. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  9. 4கிராம்பு
  10. 2பட்டை
  11. 4ஸ்பூன் ஆயில்
  12. தேவையான அளவுகொத்தமல்லி தழை
  13. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு பேனில் ஆயில் விட்டு பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் 50% வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பிறகு அதில் கிளீன் பண்ணின சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வதக்கியதும் மூடி போட்டு 5நிமிடம் வேகவைக்கவும். தண்ணீர் விட்டு பிறகு ட்ரை ஆகிடும்.

  7. 7

    அடுத்து அதில் மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  8. 8

    பிறகு சிக்கன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு, கொத்தமல்லி தழை தூவி மூடி வேகவைக்கவும்.

  9. 9

    கால் மணி நேரத்தில் சிக்கன் நன்கு வெந்துவிடும்.

  10. 10

    கடைசியாக சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes