சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இரண்டு பருப்பையும் சேர்த்து நன்கு அலசி அதனுடன், ஒரு தேக்கரண்டி எண்ணெய், மஞ்சள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
- 2
பின் வேகவைத்த பருப்பில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறிக் கொள்ளவும், அகலமான கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை, சீரகம்,காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
பின் அதனுடன் தனியாத்தூள் சிவப்பு மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதங்கிய பின் அதனுடன் தக்காளி சேர்த்து மசியும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
அதனுடன் வேக வைத்திருக்கும் பருப்பில் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும், ஒரு கொதி வந்தபின் கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்து விடவும், இன்னொரு சிறிய பேனில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம் சேர்த்து பொரிந்த உடன் தாலுடன் சேர்க்கவும்,
- 5
சுவையான இந்த தால் தட்கா வை நாம் சப்பாத்தி மற்றும் ஜீரா ரைஸ்யுடன் சேர்த்து சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தால் தட்கா(Dal Tadka)


தால் தட்கா


தால் தட்கா


தால் தட்கா


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தால் தட்கா


ஜீரா ரைஸ்


ஜீரா ரைஸ் தால்


தாபா ஸ்டைல் தால் தட்கா


தால் தட்கா


மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)


தால் தட்கா


தால் தட்கா(dal tadka recipe in tamil)


தால் தடுக்கா பஞ்சாப் மாநில உணவு (Thaal Thadukka Recipe in tamil)


பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)


தால் தடுகா பஞ்சாப் டிஷ் (Dhal Thaduka Recipe in Tamil)


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)


கீ ரைஸ் வித் தால் தட்கா


ஜீரா ரைஸ் & தால் (Jeera rice&dal)


ரங்கூன் டால்


ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)


சுரைக்காய் மசூர் தால் (suraikai masoor dal recipes in Tamil)


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி


பாலக் தால் தட்கா (Paalak dhaal tadka recipe in tamil)


பஞ்சாபி தால் (Punjabi Dhaal Recipe in Tamil)


தட்கா தால் ஃப்ரை


ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)


சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)


குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)


தால் ப்ரை (dhal fry recipe in tamil)

கமெண்ட்