சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சியை தட்டி அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் குக்கர்-ல் தண்ணீர் ஊற்றி தக்காளியையும்,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பருப்பையும் போட்டு 6 விசில் விட்டு வேக வைக்கவும்
(இங்கு நான் ரசம் மற்றும் பொறியல் -கு சேர்த்து பருப்பு வேக வைத்து இருக்கின்றேன்)
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மேற்கூறிய பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.பின் மிளகாய்,நறுக்கிய இஞ்சி சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும் தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 3
வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, பருப்பு,தக்காளி வேக வைத்த தண்ணீரை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
- 4
இன்னும் தண்ணீர் தேவை என்றாலும் சேர்க்கவும். கடைசியாக மல்லி இலை (இஞ்சி சிறிதளவு இடித்து வேண்டும் என்றால் சேர்க்கலாம்) தூவி கொதிக்கும் முன் இறக்கவும்.
ரசம் ஆறிய பிறகு புளிப்புக்கு தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
சுவையான இஞ்சி, எலுமிச்சை ரசம் ரெடி.
- 5
குறிப்பு:
வேறு மசாலா பொருட்கள் எதும் சேர்க்காததால் ரசம் கண்ணாடியாக தான் இருக்கும். கொஞ்சம் 'திக் ' ஆக ரசம் வேண்டும் எனில் பருப்பின் அளவைக் கூட்டி கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்


எலுமிச்சை ரசம்


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


தலைப்பு : எலுமிச்சை ரசம்


பருப்பு ரசம்


பருப்பு தண்ணி ரசம் (Dal water rasam)


அன்னாசிபழ ரசம்


எலுமிச்சை பருப்பு ரசம் (lemon dal rasam)🍋


பருப்பு ரசம்


வெற்றிலை ரசம்


எலுமிச்சை இஞ்சி ரசம்


எலுமிச்சை ரசம்🍋🍋


பருப்பு ரசம்


பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)


பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)


கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)


எலும்பிச்சை இஞ்சி ரசம் (Elumichai inji rasam recipe in tamil)


எலுமிச்சை ரசம்


பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)


ஓம மிளகு ரசம்


இஞ்சி ரசம் (Ginger rasam) (Inji rasam recipe in tamil)


வறுத்தரைத்த ரசம்


எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)


துவரம் பருப்பு எலுமிச்சை சாறு ரசம் (Tur dal lemon juice rasam recipe in tamil)


கழனி ரசம்


பூண்டு மிளகு ரசம் (Garlic,peppper rasam,)


Green gram spicy rasam


மூலிகை கலவை ரசம் (Herbal combo rasam)


மயிலாடுதுறை கடப்பா kadappa recipe in tamil


எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)

கமெண்ட் (2)