#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
சீரகம் மிளகு தனியா போன்றவற்றை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து பின்னர் இஞ்சி துண்டுகளை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
- 2
கடாயில் ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு கடுகு சிவப்பு மிளகாய் பெருங்காயம் கறுவேப்பிலை தாளித்து தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள்தூள் அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பருப்பை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து ரசத்துடன் சேர்க்கவும்
- 5
ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சை பிழிந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

#refresh1 மூலிகை ரசம்
#refresh1 மூலிகை ரசம்


இஞ்சி எலுமிச்சை ரசம்
#refresh1


தலைப்பு : எலுமிச்சை ரசம்
#refresh1


தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது


எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.


நெல்லிக்காய் ரசம்
#refresh1நெல்லிக்காய் ரசம்


இஞ்சி ரசம்
இஞ்சி ரசம்


எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது.


பருப்பு ரசம்
#refresh1


பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....


பூண்டு ரசம்
#refresh1பூண்டு ரசம்


கறிவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா ரசம்
கறிவேப்பிலை இலைகள் நான் வளர்க்கும் மரத்தின் இலைகள். கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சரியாக வைக்கும். சக்கரை வியாதி தடுக்கும். கண்களுக்கும். தோலிர்க்கும் நல்லது பூண்டு, இஞ்சி, தக்காளி, மஞ்சள், மிளகு பல கொடிய வியாதிகளை தடுக்கும். சின்னமோன் கொழுப்பை குறைக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது; ஆரோகியதிர்க்கு மிகவும் நல்லது. உண்மையாகவே இது சாத்தமுதுதான். #refresh1


பருப்பு தண்ணி ரசம் (Dal water rasam)
#refresh1


கறிவேப்பிலை தக்காளி ரசம்
#kavitha#refresh1


தக்காளி ரசம்
#refresh1


இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம்.


கொள்ளு ரசம்(கிராமத்துஸ்டைல்)
#refresh1


வெந்தய மிளகு ரசம்
#refresh1


கற்பூரவல்லி ரசம்
#refresh1


ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று...


ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book


மூலிகை ரசம்(புத்துணர்ச்சிரசம்)
#refresh1


எலுமிச்சை பருப்பு ரசம் (lemon dal rasam)🍋
#refresh1


மிளகு ரசம்
#refresh1


வெற்றிலை ரசம்
#refresh1


எலுமிச்சை ரசம்
#refresh1


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்..


எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
எலுமிச்சை ரசம், தஞ்சாவூர் ஸ்பெஷல் ரசம். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை


மாதுளை ரசம்
#refresh1


நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15068153
கமெண்ட் (2)