வெங்காயம் தக்காளி தொக்கு(type2)

#colours1 #GA4 சுற்றுலா செல்லும்போது அல்லது ட்ரெய்னில் பயணம் செய்யும்போது சப்பாத்திக்கு சைட்டிஷ் ஆக இந்த முறையில் தொக்கு செய்து எடுத்துச் செல்லாம். இரண்டு நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை முழுசாக நன்கு தண்ணீரில் அலசிய பிறகு நன்கு தண்ணீர் காய்ந்த பிறகே அறிந்து தாளிக்கவும். இந்த தொக்கி சிறிது கூட தண்ணீர் இருக்க கூடாது. நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி செய்ய வேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
நல்ல அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் முதலில் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்
- 2
பிறகு நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு சிவக்க வதக்கி விட்டு பொடியாக அரிந்த தக்காளி ியை சேர்க்கவும்
- 3
தக்காளி நன்கு மசிய வதங்குவதற்கு சிறிது தூள் உப்பு சேர்த்து சிறிதளவு வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து நன்கு சுருள கிளறவும்
- 4
பிறகு சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போக எண்ணெயிலேயே வதக்க வேண்டும். இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
- 5
பிறகு மிக மிகக் குறைவான தணலிலேயே எண்ணெயில் (தண்ணீர் சேர்க்க கூடாது) 10 நிமிடங்கள் வைத்திருந்து நன்கு சுருள வந்ததும் எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)


இறால் தொக்கு (Prawn Gravy)


மிளகு தக்காளி தொக்கு (Milagu thakkali Thooku Recipe in Tamil)


தக்காளி தொக்கு


தக்காளி தொக்கு


தக்காளி தொக்கு


தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)


தக்காளி குழம்பு


தக்காளி தொக்கு


காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)


இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)


பொட்டேட்டோ தொக்கு


தக்காளி சாம்பார்


தக்காளி தொக்கு


ஆல்இன் ஆல் தக்காளி தொக்கு


நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)


தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)


தக்காளி சாதம்


தக்காளி சாதம்


கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)


வட கறி


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)


நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


தக்காளி சட்னி


கொள்ளு குழம்பு


எள்ளு தக்காளி தொக்கு


தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)


வெங்காயம் தக்காளி தொக்கு

கமெண்ட்