சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும்...
- 2
பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்....
- 4
பின்னர் மிளகாய் தூள்,மல்லித்தூள். மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...
- 5
உப்பு தேவைக்கேற்ப சேர்த்து தண்ணிர் விட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்..
- 6
இறுதியாக மல்லிதழைத் தூவி பரிமாறவும்...
- 7
சுவையான தக்காளித் தொக்கு தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீஃப் ஃபிரை


முட்டை தொக்கு
#ebook


தக்காளி தொக்கு
#Combo


தக்காளி தொக்கு
#சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்


நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4


தக்காளி தொக்கு
#colours1


தக்காளி 🍅 மீன் 🐟குழம்பு
#தக்காளிசெய்முறை


ராகி மசாலா சேமியா(ragi masala semiya recipe in tamil)


வெங்காயம் தக்காளி தொக்கு(type2)
#colours1 #GA4 சுற்றுலா செல்லும்போது அல்லது ட்ரெய்னில் பயணம் செய்யும்போது சப்பாத்திக்கு சைட்டிஷ் ஆக இந்த முறையில் தொக்கு செய்து எடுத்துச் செல்லாம். இரண்டு நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை முழுசாக நன்கு தண்ணீரில் அலசிய பிறகு நன்கு தண்ணீர் காய்ந்த பிறகே அறிந்து தாளிக்கவும். இந்த தொக்கி சிறிது கூட தண்ணீர் இருக்க கூடாது. நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி செய்ய வேண்டும்


#தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு


பஞ்சாபி சமோசா


டியூனா மீன் தொக்கு🐟
#ilovecooking#Week3


முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)
#ilovecooking


கனவா மீன் தொக்கு(squid gravy recipe in tamil)


தக்காளி சாதம்


தக்காளி ரோஸ்ட்
#தக்காளி


பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பம் (Moong dal mushroom masala uthapam recipe in tamil))
#birthday3


நண்டு தொக்கு(nandu thokku recipee in tamil)
#CF9கிறிஸ்மஸ் ஸ்பெஷல்


தக்காளி சாதம்
#Colours1


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#Week3 #Egg


இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
#GA4Week19


கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.


கேரட் பீன்ஸ் குழம்பு(carrot beans curry recipe in tamil)


தக்காளி தொக்கு(TOMATO THOKKU RECIPE IN TAMIL)
#ed1


பன்னீர் புர்ஜி (Paneer bhurji recipe in tamil)
#Vd #choosetocook


முருங்கைக்காய் மசாலா
#myfirstrecipe


தக்காளி சாதம்(tomato biryani recipe in tamil)


கடலை கறி (kadalai curry Recipe in Tamil)
#இரவுஉணவு


தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10635519
கமெண்ட்