சமையல் குறிப்புகள்
- 1
கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு பிசைந்து தோசை கல்லில் நெய் ஊற்றி வேகவிடவும்
- 2
வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி எடுக்கவும்
- 3
எள் வறுத்து எடுத்து கொள்ளவும்
- 4
ஒன்றிரண்டாக பொடித்த கேழ்வரகு அடை எள் வேர்கடலை ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் பொடிக்கவும்
- 5
பொடித்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வெல்லத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக பிடிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ராகி குலுக்கடை
#vattaram


கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)
#milletபாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சிறுதானியங்களை காலத்திற்கு ஏற்ப அதாவது மழைக் காலம் குளிர் காலம் வெயில் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்ப அவற்றை சமைத்து சாப்பிடுவது நம் தமிழர்களின் உணவுப் பழக்கமாகும் அந்த கால கட்டங்களில் வரும் திருவிழாக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் சமைத்து நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கம் இவ்வாறாக மழைக் காலம் ஆகிய கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்தில் இந்த ராகி லட்டு செய்து சாப்பிடுவார்கள் ஏனென்றால் ராகி என்பது சற்று உடலுக்கு சூடு தன்மையை கொடுக்கக் கூடியது மழைகாலத்தில் சூடு தன்மை கொடுக்கக்கூடிய ராகியும் வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய கம்பை கூழ் செய்து உபயோகப்படுத்துவது குளிர்காலத்தில் திணையை பயன்படுத்துவது போன்ற வழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருந்துவந்தது அவற்றை காப்பாற்றுவதற்காகவே விழாக் காலங்களிலும் அந்தந்த விசேஷத்திற்கு இந்த உணவுகள் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆடிக்கூழ் போன்றவையும் இவற்றில் அடங்கும் எனவே இந்த சிறுதானிய உணவில் ராகியை பயன்படுத்திய ரெசிபியை பகிர்வதில் மகிழ்கின்றேன்.


வாழை இலை எள்ளு கொழுக்கட்டை(Banana leaf sesame steamed kolukattai recipe in Tamil)
*உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.*எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது.#steam


எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#GA4 Week15 ஹிமோகுளோபின்க்கு சிறந்தது.


ராகி பிடி கொழுக்கட்டை (Raagi pidi kolukattai recipe in tamil)
#steam


கேழ்வரகு சிம்லி


ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking


கிருஷ்ணகிரி ஸ்பெஷல் ராகி குலுக்கடை
#vattaram #week8 , ராகி குலுக்கடை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க உணவாகும்


தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
#goldenapron2


ராகி தேங்காய் மோதகம் (Raagi thenkaai mothakam recipe in tamil)
#steam


தலைப்பு : அவல் ராகி மாவு பிடி கொழுக்கட்டை(aval,ragi kolukattai recipe in tamil)
#pj


ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும்.


#vattaram தட்டு வடை
#vattaram தட்டு வடை


கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது.


ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)
ராகி உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நன்மை அளிக்கும்.


ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும்.


கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#GA4


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு.


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம்.


ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது.


ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன்.


சத்தான கேழ்வரகு புட்டு
#india2020


பிரண்டை பொடி (Pirandai Podi Recipe in Tamil)
#ebook


ராகி முருங்கைக்கீரை தோசை
#myfirstrecipe செய்முறை.:முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.


தலைப்பு : கேழ்வரகு இனிப்பு அடை(ragi sweet adai recipe in tamil)
#ku


எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.


கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3


சட்டிஸ்கர் முத்தியா (muthiya Recipe in Tamil)
#goldenapron2


ராகி தோசை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15096286
கமெண்ட் (2)