சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி வெட்டி எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த தக்காளி புளி சேர்த்து வதக்கவும்
- 3
ஒரு 5 நிமிடம் கழித்து அதில் உப்பு சேர்த்து கொள்ளவும்
- 4
நல்ல வதக்கிய பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 5
தாளித்து கொள்ளவும் ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்து கருவேப்பிலை பூண்டு பட்டை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
வதக்கிய பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
- 7
நல்ல வதக்கிய பிறகு அதில் மிளகாய் தூள் பெருங்காயம் வெந்தய தூள் சேர்த்து வதக்கவும்.
- 8
இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொள்ளவும்
- 9
சுவையான தக்காளி தொக்கு ரெடி. இதை தோசை இட்லி சாதம் கூட வச்சு சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் தக்காளி தொக்கு
#தேங்காய்சம்பந்தப்பட்டரெசிபி


தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி


தக்காளி சாதம்
#மதியஉணவு


தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book


தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள்.


தக்காளி 🍅 தொக்கு
#book


கத்திரிக்காய் தொக்கு
#நாட்டு


தக்காளி தொக்கு


தக்காளி தொக்கு
#goldenapron3#Book


கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும்


தக்காளி தொக்கு
#book


வெங்காயம் தக்காளி சட்னி
#book


இஞ்சி பூண்டு தொக்கு
#immunity#book


வெங்காய தொக்கு
#goldenapron3 Nutrient 2 #book


தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋


தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன்.


கருவாட்டு குழம்பு அவிச்ச முட்டையுடன்


கம்பு உருண்டைl
#GA4


முட்டை தொக்கு
# worldeggchallenge


சர்க்கரை வள்ளி கிழங்கு உருண்டை!
#தேங்காய்சம்மந்தப்பட்ட செய்முறை


தக்காளி தொக்கு
#buddy1 #myfirstrecipe


தக்காளி 🍅 சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.


கிரீன் சட்னி#GA4#week4
ஆரோக்கியமான இந்த சட்னி உடம்புக்கும் முடிக்கும் மிகவும் நல்லது


மட்டன் எலும்பு குழம்பு


திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி
#vattaram


கருவாட்டு தொக்கு


தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் .


திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181059
கமெண்ட்