தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 நபர்
  1. 1 கப் ரவை
  2. 3/4 கப் சக்கரை
  3. 3/4 கப் பால்
  4. 1/2 கப் தயிர்
  5. 1/3 கப் எண்ணெய்
  6. 1/4 கப் மைதா
  7. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1/4 டீஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  10. தேவையான அளவு வால்நட்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ரவையை நன்கு அரைத்து கொள்ளவும்.அதன் பின் தயிர், பால், சக்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  2. 2

    அதில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவம்.

  3. 3

    அதன் மேல் வால்நட் துவி,25 நிமிடம் ஓவன்இல் வைத்து இறக்கவும். சுவையான ரவை வால்நட் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes