ராகி மிளகு கொழுக்கட்டை

#AsahikaseiIndia ராகி மிகமிக சத்து அதிகம் உள்ளது. அதனை கொழுக்கட்டைகளாக செய்யும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாவை வறுத்து தான் செய்ய வேண்டும் பச்சையாக செய்யக்கூடாது. மேலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் சாஃப்டாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை ஒரு கடாயில் சேர்த்து சிறிது லேசாக வறுத்து விட்டு ஆறிய பிறகு ஒரு மிக்சிங் பௌலில் எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் தேங்காய் துருவல் தேவைக்கேற்ப உப்பு, 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும்
- 3
மிளகுத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒரு சேர நன்கு கலந்து விட்டு பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்
- 4
இப்போது கொழுக்கட்டைகளாக அதாவது உருண்டை உருண்டையாக நன்கு அழுத்திப் பிடிக்கவும்
- 5
இட்லி பாத்திரத்தில் தண்ணீரை வைத்து மேலே இட்லி தட்டை வைத்து உருட்டிய உருண்டைகளை வைத்து மூடி போடவும்
- 6
20 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பிறகு வெளியே எடுத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)


ராகி களி உருண்டை


ராகி அல்வா


ராகி கார கொழுக்கட்டை


ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)


பெப்பர் ஆம்லெட்


வேர்கடலை சாலட்


ராகி முறுக்கு


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)


பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰


ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)


வெள்ளை குருமா


ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)


அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)


ராகி களி (Ragi balls recipe in tamil)


ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)


புடலங்காய் மீன் வருவல்


ராகி புட்டு / கேப்பை புட்டு(ragi puttu recipe in tamil)


Homemade Parota Recipe in Tamil)


ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)


ராகி ரொட்டி


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)


அவள் ராகி கொழுக்கட்டை


ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)


ராகி நூடுல்ஸ்(ragi noodless recipe in tamil)

கமெண்ட் (2)