முளைக்கீரை கடைசல்

Vaishu Aadhira @cook_051602
#Colours2 green
சத்துக்கள் நிறைந்துள்ளன முளைக்கீரை கடைசல்
சமையல் குறிப்புகள்
- 1
சட்டியில் கீரை சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு பச்சைமிளகாய் பூண்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்
- 2
வெந்த பின் நன்கு மத்து வைத்து மசித்து கொள்ளவும்
- 3
அதே சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 4
மசித்த கீரை சேர்த்து கலந்து விடவும் பின்னர் வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 5
சிறிய தியில் வைத்து கொதிக்க விடவும்
- 6
சுவையான முளைக்கீரை கடைசல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் ஃப்ரை
#Colours2 green


முளைக்கீரை பருப்பு கடைசல்
#magazine2


முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது


பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம்


முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்...


சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி


கல்யாண வீட்டு வத்தக்குழம்பு
#Vattaram #Week11


குழிப்பணியாரம், கத்தரிக்காய் கடைசல்
கத்தரிக்காய் கடைசல்


முளைக்கீரை கூட்டு (Mulai keerai koottu recipe in tamil)
#GA4 (week-2)


பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.


ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans


ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம்.


வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம்


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 #week12 #Rasam


டாங்கர் குழம்பு (Daankar kulambu recipe in tamil)
#arusuvai4


முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு.


எள்ளு கத்திரிக்காய் குழம்பு (Ellu kathirikkaai kulambu recipe in tamil)
#ve


Green gram spicy rasam
#refresh1


Restraunt style Toor Dal tadka
#Combo5 மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால்


புதினா சட்னி
#colours2


பப்பு சாறு (Paruppu saaru recipe in tamil)
#பயறு வகை உணவுகள் #jan1


தேங்காய் மல்லி சட்னி (Cocount Coriander chutney)
#Colours2


தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)
#arusuvai4


பச்சை மிளகாய் பச்சடி
#COLOURS2


முளைக்கீரை பொரியல் (Mulaikeerai poriyal recipe in tamil)
தாவரங்களின் நிறம் பச்சை. பச்சை நிறமுள்ள தாவரங்களை உண்ணும் உயிர்களுக்கு நன்மை அளிக்கும். முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும். கிருமியால் ஏற்படும் தொற்றுக்கு மிகவும் நல்லது முளைக்கீரை. #ilovecooking #india2020 #mom


சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd) சுவையான சுரைக்காய் கடைசல்


தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4


கோவைக்காய் ப்ரை
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான ப்ரை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205250
கமெண்ட் (2)