கொத்தமல்லி தேங்காய் சட்னி

Guru Kalai @cook_24931712
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய் துருவல் 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை 2 பச்சை மிளகாய் சேர்த்து
- 2
பிறகு இரண்டு பல் பூண்டு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு தாளிப்பதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு அரைத்து வைத்த சட்னியில் தாளிப்பு சேர்த்து பரிமாறவும்
- 4
சுவையான கொத்தமல்லி தேங்காய் சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி
#COLOURS3


கொத்தமல்லி புதினா சட்னி
#colours2


கொத்தமல்லி தழை சட்னி
#Colours2


கொத்தமல்லி இலை சட்னி
#colours2


!கொத்தமல்லி துவையல்!
#COLOURS2


கொத்தமல்லி சேவை (Coriander savai)
#Colours2


தேங்காய் மல்லி சட்னி (Cocount Coriander chutney)
#Colours2


தேங்காய் கெட்டி சட்னி (Thenkaai ketti chutney recipe in tamil)
#chutney


புதினா சட்னி
#COLOURS2


கொத்தமல்லி தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)


புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி...


பச்சை கொத்தமல்லி சட்னி
#Colours


பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney


மல்லி, கறிவேப்பிலை துவையல்
#colours2


கொத்தமல்லி சட்னி
#Colours2


தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)


தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)


தேங்காய் சட்னி
#combo4


கொத்தமல்லி சட்னி
#pms family


தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)


தேங்காய் சட்னி
#breakfast வழக்கம் போல் இல்லாமல் தேங்காய் சட்னியில் நான் தயிர் சேர்த்து செய்து இருக்கிறேன் ஒரு முறை நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்


தலைப்பு : கறிவேப்பிலை சட்னி
#Colours2#Week2


தேங்காய் சட்னி (coconut chutney recipe in tamil)
#vattaram


கொத்தமல்லி சட்னி
#pmsfamily


தேங்காய் சட்னி


கொத்தமல்லி சட்னி
#COLOURS2கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி சாதம் மற்றும் பிரட் உடன் சுவைக்கலாம்.


தேங்காய் சட்னி
#combo4


3 இன் 1 துவையல்
#colours2புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி துவையல்


கொத்தமல்லி சட்னி
#GA4


பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(pottukadalai thengai chutney recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15204082
கமெண்ட்