முட்டை கோஸ் கிரேவி✨(cabbage gravy recipe in tamil)

RASHMA SALMAN @GENIUS_COOKIE
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அல்லது ஒரு குக்கரில் சுத்தமான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது, பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
பிறகு அதில் மசாலா பொருட்களை சேர்க்கவும்.பின்பு அதில் வெங்காயம்,சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு அதில் நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்து நன்றாக கிளறி அதில் கருவேப்பிலை,கொத்தமல்லி,புதினா இவை அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கோஸ் வடை (cabbage Vadai recipe in tamil)
#npd4


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
#CF1


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)
#ebook


தலைப்பு: வருத்த முட்டை கிரேவி
#vahisfoodcorner


கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
#CF4


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#made4


இறால் கிரேவி(prawns gravy recipe in tamil)
#8


வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
#ATW3 #ThechefStory


முட்டை கிரேவி
#soruthaanmukkiyam #week2


உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)
#ebook


முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை .


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book


முட்டை கோஸ் சில்லி#GA4#WEEk14#Cabbage
#GA4#WEEK14#Cabbage


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது


மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
#11


சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass


ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..


ஸ்பைசி பனீர் கிரேவி(spicy paneer gravy recipe in tamil)
#FC


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
#CF8


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
#BR


தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#CF1


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)
#GA4 #week23


தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி
செய்து பாருங்கள் மக்களே


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8


கோழிக்கால் கிரேவி (Kozhi kaal gravy recipe in tamil)
அனைத்து உயிரினங்களும் இவ்வுலகத்தில் சமம் எங்கள் வீட்டைக்காக்கும் உள்ளங்களுக்கு இந்த உணவு#myownrecipe


கொத்து முட்டை கோஸ்
#breakfast


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16670810
கமெண்ட்