தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி

Sharanya
Sharanya @maghizh13

செய்து பாருங்கள் மக்களே

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பேர்
  1. தேங்காய் பால் சாதத்திற்கு தேவையான பொருட்கள்
  2. 1 கப் சீரக சம்பா அரிசி
  3. 1வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 மூடி தேங்காய் கீற்று
  7. 1.5கப் தண்ணீர்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2ஸ்பூன் நெய்
  10. 1பிரிஞ்சி இலை
  11. 1துண்டு பட்டை
  12. 2ஏலக்காய்
  13. 2 கிராம்பு
  14. 1நட்சத்திர சோம்பு
  15. புதினா
  16. முட்டை கிரேவிக்கு தேவையான பொருட்கள்
  17. 2முட்டை
  18. 1வெங்காயம்
  19. 1தக்காளி
  20. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  21. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  22. 2ஸ்பூன் மல்லித்தூள்
  23. 1.5டம்ளர் தண்ணீர்
  24. தேவையான அளவுஉப்பு
  25. 1பிரிஞ்சி இலை
  26. 1துண்டு பட்டை
  27. 1ஏலக்காய்
  28. 1கிராம்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    தேங்காய் கீற்றை மிக்ஸியில் சேர்த்து 1.5கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    குக்கரில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பால் ஊற்றி உப்பு சேர்த்து 1 கொதி வந்ததும் அரிசி, புதினா இலை சேர்த்து கிளறி 2 விசில் வந்ததும் இறக்கவும்

  4. 4

    முட்டையை வேக வைத்து தோல் நீக்கி தனியாக எடுத்து கொண்டு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின்னர் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் (கிரேவி பதம் வரும்வரை)

  7. 7

    பின்னர் அதில் வெந்த முட்டைகளை சேர்த்து 1கொதி வந்தவுடன் தேங்காய் பால் சாதத்துடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes