சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவாடு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் 2 ஸ்பூன் என்னை சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு தாளிக்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் தக்காளி சேர்த்து கலக்க வேண்டும் அதோடு ஒரு ஸ்பூன் வத்தல் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
இப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாடு அதோடு சிறிதளவு தண்ணீர சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 4
சுவையான மாசி கருவாடு தொக்கு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெத்திலி கருவாடு தொக்கு


கொண்டைக்கடலை குருமா


பன்னீர் தொக்கு


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு


வெண்டைக்காய் கிரேவி


தக்காளி தொக்கு


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


மாசி கருவாடு தொக்கு


பண்ணா கருவாடு தொக்கு (Panna karuvadu thokku recipe in tamil)


கடாய் பன்னீர்


நெத்திலி கருவாடு தொக்கு


பாறை மீன் குழம்பு (Paarai Meen Kulambu Recipe in Tamil)


உருளைக்கிழங்கு குழம்பு


காரப்பொடி மீன் குழம்பு


தந்தூரி சிக்கன்


சோளம் கிரேவி


பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)


சிம்பிள் கருவாடு தொக்கு


நெத்திலி கருவாடு தொக்கு


முட்டை கபாப்


சில்லி சிக்கன்


இறால் தலை குழம்பு


சங்கர மீன் வருவல்


உருளைக்கிழங்கு பொரியல்


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


குஸ்கா


கிரில்டு காடை


மசாலா பன்னீர் கிரேவி


கருவாடு வறுவல்


முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)

கமெண்ட்