குயிக் சாம்பார்(sambar recipe in tamil)

Shabbu
Shabbu @shabana_shabbu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  3. 2 தக்காளி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 4 பல் பூண்டு
  6. 5 கருவேப்பிலை
  7. 1மேஜைக் கரண்டி சாம்பார் தூள்
  8. உப்பு
  9. 1 ஸ்பூன் விளக்கெண்ணெய்
  10. தாளிக்க
  11. கடுகு
  12. கருவேப்பிலை
  13. 3 சின்ன வெங்காயம்
  14. 2 பல் பூண்டு
  15. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பருப்பு சாம்பார் தூள் தக்காளி வெங்காயம் பூண்டு கருவேப்பிலை மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் சாம்பாருக்கு தேவையான காய்கறியை நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வேக விடவும்.

  2. 2

    பிறகு குக்கர் திறந்தபின் பருப்பை கடைந்து கொள்ளவும். தாளிப்பு கரண்டியில் என்னை விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டையும் சேர்த்து பொன்னிறமான பின் சாம்பாருடன் சேர்த்து கலந்து விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabbu
Shabbu @shabana_shabbu
அன்று

Similar Recipes