சிக்கன் வருவல்

ishvarya
ishvarya @mycookingrecipes
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. ஒரு கிலோ சிக்கன்
  2. இரண்டு பெரிய வெங்காயம்
  3. 15அரைத்த சிறிய வெங்காயம்
  4. மூன்று தக்காளி
  5. இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
  8. ஒன்றரை ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  9. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தேவையான அளவுகிரேவிக்கு பட்டை
  11. சோம்பு
  12. பிரிஞ்சி இலை
  13. சிறிதளவுகருவேப்பிலை
  14. தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
  15. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு, பிரிஞ்சி இலை கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்

  2. 2

    பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து சிக்கன் மசாலா மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்

  3. 3

    ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக் கொண்டிருந்தால் ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் வெறும் அரை மணி நேரத்தில் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ishvarya
ishvarya @mycookingrecipes
அன்று

Similar Recipes