￰ரைஸ் மோல்ட்  குக்கீ

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
Chennai

#அரிசி வகை உணவுகள்

#12.

குழந்தைகள் போட்டி போட்டு ￰விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸ்.
#KidsSnacksRecipe

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரிசி மாவு - 1 கப்
  2. சர்க்கரை - 1கப்
  3. உருக்கிய நெய் - 3 ஸ்பூன்
  4. உப்பு - 1/2 ஸ்பூன்
  5. சோடா உப்பு - 1 பின்ச்
  6. சூடான தண்ணீர் - தேவைக்கேற்ப
  7. குக்கீ கட்டர்
  8. எண்ணெய் - பொரிப்பதிற்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மாவு, உப்பு,சர்க்கரை, சோடா உப்பு இவை அனைத்தையும் கலந்து சூடான தண்ணீர்,நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

  2. 2

    10-15 ஊறவைத்தபின். சப்பாத்தி போல் தேய்த்து.விரும்பிய வடிவங்களில் கட் செய்யவும்.

  3. 3

    கட் செய்ததை மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்னாக்ஸ் சில நொடிகளில் ரெடி.விருப்பமான வடிவங்களில் உங்கள் குட்டிஸ்க்கு...போட்டி போட்டு சாப்பிடுவாங்க :-)

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
அன்று
Chennai

Similar Recipes

More Recommended Recipes