தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  2. 1 தக்காளி
  3. 1 ஸ்பூன் தனியா
  4. 4 ஸ்பூன் துவரம் பருப்பு
  5. 2டீஸ்பூன் தேங்காய் துருவல்
  6. 1 ஸ்பூன் மிளகு
  7. 1 வரமிளகாய்
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 2டீஸ்பூன் நெய்
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. மல்லி இலை சிறிதளவு
  12. பெருங்காயம் சிறிதளவு
  13. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

  2. 2

    தக்காளியை வேக வைத்து மசித்து விடவும்.

  3. 3

    தாளிக்கும் கரண்டியில் துவரம் பருப்பு, மிளகு, தனியா, தேங்காய் துருவல் லேசாக வறுத்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்

  4. 4

    கடாயில் நெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்.

  5. 5

    புளி கரைசல் சேர்த்து தக்காளி சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    சுவையான ஹோட்டல் ஸ்டைல் ரசம் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes