கர கர மொறு மொறு குணுக்கு

Usha Ravi
Usha Ravi @cook_17220825

மாலை நொறுக்கு தீனி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.இட
  1. ஊற வைக்க தேவையான பொருட்கள்
  2. 2.கடலைப்பருப்பு கால் கப்
  3. 1.துவரம் பருப்பு அரை கப்
  4. 3.அரிசி அரை கப்
  5. 4.உளுந்து ஒரு டேபிள் ஸ்பூன்
  6. 5.சிவப்பு மிளகாய் 3
  7. நறுக்க தேவையானவை:
  8. 1.பெரிய வெங்காயம் ஒன்று
  9. 2.இரண்டு பச்சை மிளகாய்
  10. 5.பொரிக்க தேவையான எண்ணெய்
  11. 4.கறிவேப்பிலை&மல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  12. 6.பெருங்காயம் ஒரு சிட்டிகை
  13. 7.உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து பருப்பு,அரிசி மற்றும் மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்

  3. 3

    ஊறிய பருப்பை மிளகாய், உப்பு சேர்த்துஅரைக்கவும்.
    லேசாக தண்ணீர் சேர்க்கலாம். கொஞ்சம் கெட்டியாககொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.ப்

  4. 4

    அரைத்த பருப்பை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து பிசையவும். பெருங்காயம், கறிவேப்பிலை மல்லி சேர்த்து வடை பதத்தில் கலந்து வைக்கவும்.

  5. 5

    கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்றாக கரகரவென்று பொரித்து வடிகட்டியில் எடுத்து வைக்கவும்.கர கர மொறு மொறு குணுக்கு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Usha Ravi
Usha Ravi @cook_17220825
அன்று

Similar Recipes