குட்டி பன் கீமா சாண்ட்விச்

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
Dubai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 - குட்டி பன்
  2. 1 தேக்கரண்டி - கருப்பு மிளகு தூள்
  3. 1/2 தேக்கரண்டி - உப்பு
  4. 2 முட்டை
  5. கீமா வரட்டுவதற்கு
  6. 25 கிராம் சிக்கன் அல்லது மட்டன் கீமா
  7. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் பொடி
  8. 1/4 இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. பட்டர் தேவைக்கு
  10. எண்ணை தேவைக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.முதலில் கீமாவை கழுவி அதில் இஞ்சி பூண்டு,உப்பு,மஞ்சள் தூள், உப்பு போட்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து நன்கு சுருட்டி கொள்ள வேண்டும்.தண்ணீர் முழுவதும் வற்ற வேண்டும்.

  2. 2

    முட்டையுடன் சுருட்டி வைத்துள்ள கீமா, மிளகு தூள்,உப்பு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். (முட்டை முழுவதும் கீமாவில் சேரும் படிகலக்கி கொள்ளனும்.)

  3. 3

    குட்டி பன்னை இரண்டாக வெட்டி லேசாக பட்டர் தடவி போனில் போட்டு கருகாமல் சிவற எடுத்து கொள்ளவேண்டும்

  4. 4

    கலக்கி வைத்துள்ள கீமா முட்டையை குட்டி குட்டியாக பன் சைஸுக்கு ஊற்றி (எண்ணை + பட்டர் கலந்து பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது பன்னும், முட்டைகளும் தயார்.இப்போது அவரவர் விருப்பபடி கெட்சப் (அ) புதினா சட்னியை பன்னின் இரு புறங்களிலும் தடவி முட்டையை நடுவில் வைத்து சாப்பிடவும். சுவையான குட்டி பன் சாண்ட்விச் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
அன்று
Dubai
I am a Food Blogger and You tuber, Blog Name - samaiyal attakaakasam/ Youtube Name - samaiyal attkaasam, I have 30 years experience in my kitchen world, expert in baby food, kids delight, Arabic food, bachelor easy cooking and Traditional recipes. I am posting my recipes both Tamil and English which is http://cookbookjaleela.blogspot.ae http://samaiyalattakaasam.blogspot.ae
மேலும் படிக்க

Similar Recipes