எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நபர்
  1. 5 முந்திரி
  2. 5 பட்ட மிளகாய்
  3. 1 தக்காளி
  4. 2 பெரிய வெங்காயம்
  5. சிறிதளவு கருவேப்பிலை
  6. சிறிதளவு கொத்தமல்லி
  7. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. ஒரு ஸ்பூன் தனியா தூள்
  10. சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. சிறிதளவு கரம் மசாலா
  12. பட்டை பூ லவங்கம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தாச்சியில் தக்காளி பட்டை மிளகாய் முந்திரி மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும்

  2. 2

    தாச்சியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் சேர்த்து

  3. 3

    சின்ன வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

  4. 4

    அதோடு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து

  5. 5

    சிக்கன் சேர்த்து வதக்கவும் அரைத்த விழுதையும் அதோடு சேர்த்து பிரட்டவும்

  6. 6

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் கொத்தமல்லி போட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes