சமையல் குறிப்புகள்
- 1
கொத்துக்கறியை கழுவி நன்கு பிழிந்து விட்டு.இரண்டு ஸ்பூன் இ.பூண்டு விழுது.வெங்காயம்.ப.மிளகாய் ஒன்று உப்பு.மி.தூள்.ம.தூள் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
- 2
அடுப்பில் தோ.கல் வைத்து அரைத்த கலவையை உருண்டைகளாக்கி இலேசாக எண்ணெய் விட்டு பாத பதத்தில் பொரித்து எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளித்து வெங்காயப்.பமிளகாய் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் இஞ்சி பூண்டு விழுது.ம.தூள்.மி.தூள் உப்பு சேர்த்து முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விடவும்.
- 5
அதில் இரண்டு டே.ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து பொரித்த கறி உருண்டைகளை சேர்க்கவும்.
- 6
அடுப்பை நிதானமான தீயில் வைத்து காயும் உருண்டைகளும் வெந்ததும் தே.பால் ஒரு கப் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் மேஏ வந்ததும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் கோலா தேங்காய் பால் குழம்பு


கல்யாண கறிக்குழம்பு


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


ரைஸ் கட்லெட்


தேங்காய் பால் புலாவ்


(மீதமான) தேங்காய் சட்னி குருமா


தேங்காய் பால் மஷ்ரூம் கறி


மட்டன் தாளிச்சா


மிளகு கோழி(காரம்)


பொடேடோ வித் கொத்துக்கறி முர்தபா


காடை கிரேவி


மண்சட்டி மீன் குழம்பு


வாழைப்பூ கபாப்


#Np1


சிம்பிள் எக் ரைஸ்


#Np1


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


பீர்க்கங்காய் பருப்பு சொதி


ஃபிஷ் கட்லெட்


மொச்சை கருவாட்டு குழம்பு


முருங்கைக்காய் மட்டன் பால்ஸ் கிரேவி


மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil)


#பயறு வகைகள் ராஜ்மா வித் சிக்கன் கறி


அரிசி நொய் கிச்சடி


பொடேடோ சப்பாத்தி ரோல்


குழிப்பணியாரம்


சிக்கன்(குக்கர்) பிரியாணி


சிக்கன் குருமா


ஏமனீஸ் சிக்கன்

கமெண்ட்