எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1கத்தரிக்காய்
  2. 1பச்சை மிளகாய்
  3. 7 சிறியவெங்காயம்
  4. 4பூண்டு பற்கள்
  5. 2காய்ந்த மிளகாய்
  6. சிறிதுகருலேப்பில்லை
  7. சிறிய நெல்லிக்காய் அளவுபுளி
  8. தேவையான அளவுஉப்பு
  9. ஒரு சிட்டிகைபெருங் காயத்தூள்
  10. 1 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  11. 1/4 டீ ஸ்பூன்கடுகு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு பற்கள், காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    புளியை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிகரைசலை எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கத்தரிக்காயை நன்றாக கழுவி விட்டு அதன் மேல் எண்ணெய் தேய்த்து மிதமான சூட்டில் கத்திரிக்காயின் தோல் கருமை நிறம் ஆகும் வரை வாட்டி எடுக்கவும்.

  4. 4

    கத்தரிக்காய் நன்கு சுட்ட பின், தண்ணீரில் கழுவி, அதன் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து கொள்ளவும்.

  5. 5

    மசித்த கத்தரிக்காயுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, காய்ந்த மிளகாய், கருலேப்பில்லை, உப்பு, புளி கரைசல், பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  6. 6

    எண்ணெய்யில் கடுகைப் பொடித்து கத்தரிக்காய் கலவையில் சேர்க்கவும்.

  7. 7

    சூடான சாதம், சப்பாத்தியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes