ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிய ஈரல் மற்றும் சுவரொட்டியை ஒரு குக்கரில் எடுத்து கொண்டு அதனுடன் மஞ்சள் தூள்,1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது உப்பு,1/2டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி 4விசில் வரை வேக விடவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் சோம்பு, மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசம் போனவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.
- 4
பின்னர் வேக வைத்த ஈரலை அதில் உள்ள தண்ணீரோடு சேர்த்து கிளறி பின் மூடி 10நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு வற்றி கிரேவி கெட்டி ஆன உடன் பிரெஷ் ஆக வறுத்து அரைத்த மிளகு தூள் (காரம் தேவைக்கு ஏற்ப) மற்றும் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
- 5
இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா மற்றும் தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)


பெப்பர் சுவரொட்டி(pepper suvarotti recipe in tamil)


மிளகு சுவரொட்டி(milagu suvarotti recipe in tamil)


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eeral varuval recipe in tamil)


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)


தவா ஈரல் கிரேவி (tawa kaleeji) (Tawa eeral gravy recipe in tamil)


ஈரல் வருவல் (Eeral varuval recipe in tamil)


மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)


சுவரொட்டி பிரட்டல்(suvarotti pirattal recipe in tamil)


ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)


ஈரல் குழம்பு (Eeral kulambu recipe in tamil)


காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)


மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)


ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு


ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)


ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)


கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)


மண்ணீரல் ஃப்ரை(சுவரொட்டி) (Manneeral fry recipe in tamil)


ரோட்டு கடை சால்னா (Salna recipe in tamil)


ஆட்டு ஈரல் குலம்பு


ரோட்டு கடை காளான் மசாலா


ரோட்டு கடை சால்னா


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)


ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)


காடை முட்டை தொக்கு(kadai muttai thokku recipe in tamil)


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)

கமெண்ட்