சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்யவும்.
- 2
1 மணி நேரம் உளுந்தை ஊறவிட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த விழுதுடன், அரிசி மாவு, சோடா உப்பு,உப்பு, கலர் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் சூடேற்றி ஒரு கரண்டியால் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் விட்டு பறித்து எடுக்கவும்.
- 5
பொறித்து எடுத்ததை சர்க்கரை பாகில் போடவும். 10 நிமிடம் கழித்து எடுக்கவும். தேன் மிட்டாய் மேல் சர்க்கரை தூவி விடவும்.
- 6
மிருதுவான பெட்டிக்கடை தேன் மிட்டாய் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேன் மிட்டாய் (Thean mittai recipe in tamil)
#deepfry


காளிப்பளவர் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


காளிப்பளவர் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்


தேன் மிட்டாய்
#book


தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1


* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது.


டி கடை மசால் வடை
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


தேன் மிட்டாய்
#india2020என்னுடைய சிறு வயது ஞாபகம் வந்தது இந்த பண்டத்தை செய்த போது நன்றி


தேன் மிட்டாய் (Honey candy recipe in tamil)
#GA4 ( week -18 )


வெஜி பகோடா (காய்கறி பகோடா)
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


தேன் மிட்டாய்,சிமிலி,சிகப்பு அரிசி புட்டு


தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
#arusuvai1


ஃபிரைடு சுவீட் பிரட்
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


கார்ன் அன் டோஸ்ட்(சீஸ் இல்லாமல் சீஸி ஆக)
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


பன்னீர் கார்ன் பால்ஸ்
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


அரபு நாட்டு ஃபலாஃபெல் (falafel)
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


தேன் மிட்டாய் - முறை 1 (Thean mittaai recipe in tamil)
#arusuvai1


டர்கிஷ்(துருக்கி) பிரட் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


தேன் மிட்டாய் - முறை2 (Thean mittaai recipe in tamil)
#arusuvai1


தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும்


மசாலா கார பொறி
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


கார்ன் பேப்பர் சாட்
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


தேன் மிட்டாய் (Thaen mittai recipe in tamil)


தேன் குழல் மிட்டாய்
# Book


பழம் பொரி (pazham pori recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபி


டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி


மைதா மிட்டாய் (Maida Mithai recipe in Tamil)
#GA4 week 9


வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10405806
கமெண்ட்