கார்ன் அன் டோஸ்ட்(சீஸ் இல்லாமல் சீஸி ஆக)

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5பிரேட் துண்டுகள்
  2. 2 கப்வேகவைத்த கார்ன்
  3. 1/2கப்வெட்டிய வெங்காயம்
  4. 1/2கப்வெட்டிய குடமிளகாய்
  5. 250மில்லிகாச்சின பால்
  6. 2 மேஜை கரண்டிவெண்ணெய்
  7. 2 நருக்கியதுபூண்டு
  8. 2 மேஜை கரண்டி மைதா மாவு பாலில் கலந்து எடுத்து கொள்ளவும்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பிரேட் துண்டுகளை வெண்ணெய் தடவி ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கவும்

  2. 2

    அதே கடாயில் வெண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பின் குடமிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    குடமிளகாய் சேர்த்த பின் வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்.

  4. 4

    அதன் பின் பாலில் கரைத்து வைத்த மைதா மாவை சேர்த்து மாவு வேகும் வரை காத்திருக்கணும்.

  5. 5

    அதன் பின் பாலை அதில் ஊற்றி நன்கு கெட்டி ஆகும் வரை அடுப்பில் வைக்கவும். சீக்கிரமா கெட்டி ஆகி விடும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்பொழுது கார்ன் சாஸ் தயார் ஆகி விட்டது

  6. 6

    வறுத்த பிரேட் துண்டுகளை முக்கோணம் வடிவில் வெட்டி அதன் மேல் கார்ன் சாஸ் ஊற்றவும். அற்புதமான மாலை நேர உணவு தயார் ஆகி விட்டது. இது எண்ணெய் சேர்க்காத காய்கறி நிறைந்த உணவு ஆகும். சீஸ் விருப்ப பட்டால் சேர்த்துக்கலாம். சீஸ் இல்லாமைலையம் இந்த உணவு செய்யலாம். எண்ணெய் சர்க்கரை சேர்க்காத சத்தான உணவு இது. குழந்தைகள் மிகவும் விருப்ப பட்டு சாப்பிடுவார்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes