மசாலா மேகி

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 2 பாக்கெட் மேகி
  2. சிறிதுகருவேப்பில்லை
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. சிறிதுஎண்ணெய்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1 ஸ்பூன் கரி மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளமாக அரிந்து வைத்து கொள்ளுங்கள்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பில்லை, தக்காளி,பச்சை மிளகாய், கரி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    3 கப் தண்ணீர் விட்டு, மேகி மற்றும் மசாலா சேர்த்து வேக விடவும்

  4. 4

    தண்ணீர் வற்றியவுடன் மல்லி இல்லை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes