பாஸ்தா ஸ்வீட் கார்ன் பக்கோடா #பொரித்த

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 minutes
4 பேருக்கு
  1. 1/2கப் பாஸ்தா
  2. 1/2கப் ஸ்வீட் கார்ன
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1/4கப் அரிசி மாவு
  5. 1/2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  6. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1 டீஸ்பூன் ஆரிகேனோ
  9. தேவையான அளவு கொத்தமல்லி தழை
  10. தேவையானஅளவு ரீபைன்டு ஆயில்
  11. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20-25 minutes
  1. 1

    முதலில் பாஸ்தாவை ஒரு ஸ்பூன் ஆயில் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்

  2. 2

    ஸ்வீட் கார்னை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அரைத்த ஸ்வீட் கார்ன் உடன் வேக வைத்த பாஸ்தா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ்,மிளகுத்தூள், ஒரிகநோ, அரிசி மாவு,உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசையும்போது பாஸ்தாவை கைகளினால் நன்றாக ஒன்றிரண்டாக உதிர்த்து விட வேண்டும்.

  4. 4

    பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்துள்ள பக்கோடா மாவை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சுவையான மற்றும் கிரிஸ்பி பாஸ்தா ஸ்வீட் கார்ன் பக்கோடா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes