எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3 சிறிய பக்கேட் ஓரியோ சாக்லேட் பிஸ்கட்
  2. 200 மில்லிபால்
  3. 2பேப்பர் கப்
  4. ஒன்றுஈநோ பக்கேட்
  5. 50கிராம்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரியோ பிஸ்கட் உடைத்து எடுத்து கொள்ளவும்.பின் அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.

  2. 2

    பொடியாக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.பின் அதில் 50 சர்க்கரை சேர்த்துடு சிறுக சிறுக பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    பால் சேர்த்து கேக் மாவு வந்தவுடன். அதோ பக்கேட்டில் இருந்து பாதி அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது ஸ்டவீல் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து பீரி ஹுட் செய்து கொண்டு அதன் மேல் ஒரு ஸ்டான்டு வைத்து விட்டு அதன் மேல் தட்டு வைத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    இப்போது நம் கேக் கலவையை பேப்பர் கப்களில் ஊற்றி டப் செய்து தட்டியில் வைத்து ஒரு 50நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.

  5. 5

    50நிமிடம் பின் நம் சுவையான ஓரியோ சாக்லேட் மஃ கேக் தயாராகிவிட்டது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes