முடவாட்டுக்கால் கிழங்கு வெஜ் சூப்

சமையல் குறிப்புகள்
- 1
முடவாட்டுக்கால் கிழங்கு எடுத்து அதில் மேல்புறம் முடி போன்ற உள்ளதை சுத்தமாக நீக்கவும் பிறகு நன்கு கழுவவும்
- 2
சுத்தம் செய்த கிழங்கை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு சின்ன வெங்காயம்,மிளகு,சீரகம்,இஞ்சி,பூண்டு மற்றும் சிறிது கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அல்லது மண் சட்டியில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அரைத்த விழுதுகள் தக்காளி அனைத்தையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 5
இப்பொழுது அருமையான முடவாட்டுக்கால் வெஜ் சூப் தயார் இப்பொழுது பரிமாறும் குவளைக்கு மாற்றி தேவையான அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்😋😋😋
- 6
குறிப்பு :இந்தக் கிழங்கில் தயாரித்த சூப்பை பருகும்போது மூட்டு வலி,கை கால் வலி நீங்கி விடுகிறது மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாகும். இந்தக் கிழங்கு மலைப்பிரதேசங்களில் கிடைக்கிறது (ஏற்காட்டில் கிடைக்கிறது)
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீர்க்கங்காய் பால் சூப்


#combo1 பூரி கிழங்கு மசால்


கருப்பு கொண்டை கடலைக்கறி


ஒயிட் வெஜ் குருமா


டொமேட்டோ வீட் ரவா ரோஸ்ட்


நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity


வெஜிடபிள் குருமா


மல்லி சாதப்பொடி


வெண்டைக்காய் மோர்குழம்பு


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


மஷ்ரூம் புலாவ்


பிரட் மசாலா


கொள்ளு வித் வசம்பு சூப்


அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி


காரசாரமான தக்காளி சட்னி


தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)


மிளகு தக்காளி கீரை சூப்


சன்னா மசாலா


முளைக்கட்டிய கடலை சூப்


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


முளைகட்டிய பாசிப் பயிறு கத்திரிக்காய் கூட்டு


சோரக்காய் பூஜ்ஜி


வெஜ் மசாலா புலாவ்


பீன்ஸ் கேரட் பொரியல்


பருப்பு உருண்டை குழம்பு


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


ஹெல்தி சாலட் ரப்


அன்னாசிப்பழ ரசம்


ஐந்து பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

கமெண்ட்