முட்டை கோஸ் கறி மசாலா

Revathi Bobbi @rriniya123
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை கோஸ் சதுரசதுரமாக கட் பண்ணவும். அதனுடன் கால் மணி நேரம் ஊறவைத்த கள்ள பருப்பு, சிறிது உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.
- 2
பிறகு ஒரு வாணலியில் ஆயில் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் வேகவைத்த கேபேஜ், மிளகாபொடி, மல்லிபொடி, சோம்பு பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக மல்லிதழை தூவி இறக்கவும். நன்றி இது குடல் கூட்டு போலவே இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டெயில் சன்னா மசாலா
#book #goldenapron


மீன் குழம்பு
#book #goldenapron


மட்டன் குழம்பு
#book #goldenapron


சால்னா (salna recipe in tamil)
#goldenapron #book


கேப்சிங்கம் பஜ்ஜி
#book #goldenapron #மகளிர்


கோதுமை அடை
#book #goldenapron


ஆட்டு தலை வறுவல்
#book #immunity


முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2 நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும்.


கொத்து முட்டை கோஸ்
#breakfast


டொமேடொ சட்னி(Tomato chutney recipe in Tamil)
#book #goldenapron


பீட்ரூட் முட்டை பொரியல்
#Goldenapron3


முட்டை கோஸ் சில்லி#GA4#WEEk14#Cabbage
#GA4#WEEK14#Cabbage


பக்கோடா வத்தல்
#book


முறுக்கு
#book #goldenapron #மகளிர்


பூரி பட்டாணிகிழங்கு
#book


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


வாழைத்தண்டு கூட்டு
#book


பன்னீர் பாயா
#goldenapron#Book


முட்டை மிளகு கிரேவி
#peper


முட்டை பஜ்ஜி
#goldenapron #book


எக் மக்ரோனி
#wdகுக்பேட் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..


முட்டை கோஸ் கிரேவி✨(cabbage gravy recipe in tamil)
#8


வண்டிக்கடை சுண்டல் மசாலா


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌


டூனா மீன் மசாலா (tuna fish Masala)
#book8வது வாரம்


மசாலா முட்டை பணியாரம்
#mom


மட்டன் சுக்கா
#everyday2


முட்டை சப்பாத்தி ரோல்
#Egg#Book


கத்திரிக்காய், பூண்டு வறுவல்
#lockdown #book


பருப்பு அடை (paruppu Adai recipe in tamil)
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11725467
கமெண்ட்