தக்காளி முட்டை தொக்கு

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோள் நீக்கி அதை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் நீளமாகவும் தக்காளி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 4
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இதில் நறுக்கி முட்டையை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு முட்டையை திருப்பி போட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சோயா கிரேவி
#nutrient1


முட்டை மிளகு கிரேவி
#peper


பாகற்காய் தொக்கு
#arusuvai6


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி
#GA4


கட்லா மீன் குழம்பு
#hotel


தக்காளி எக் மசாலா
#everyday2


பீட்ரூட் முட்டை பொரியல்
#Goldenapron3


பீன்ஸ் முட்டை பொரியல்
#nutrient1


KFC ஸ்டைல் சிக்கன்
#hotel


சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி


கடாய் சிக்கன்
#hotel


எக் மக்ரோனி
#wdகுக்பேட் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..


வெங்காய சாதம்
#everyday2


தக்காளி குருமா


நாட்டு கோழி குழம்பு
#goldenapron3#arusuvai2


மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்
#hotel#goldenapron3


வடகறி
#vattaram


மட்டன் சுக்கா
#everyday2


ஈஸியான தக்காளி சட்னி
#arusuvai4


தக்காளி தொக்கு
#arusuvai4


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


ஃபிஷ் பொடிமாஸ்
#everyday2


வெஜிடபிள் மசாலா பிரெட்
#breakfast


கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்
#peper


பாலாகொட்டை புளி குழம்பு
#arusuvai4


தக்காளி மசியல்


ஷாமி கபாப்
#vattaram


தோசை மற்றும் தக்காளி கடையல்
#everyday1


கோழி ப்ரை
#karnataka


சிக்கன் ரிங் சமோசா
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13026419
கமெண்ட்