சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் தக்காளி அதனுடன் குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டு கோழியை சேர்த்து 5நிமிடம் வதக்கவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயை மூடி 15நிமிடம் கோழியை நன்கு வேக விடவும்.
- 2
முதலில் உள்ள படம் சதகுப்பை. 2 வது படம் வசம்பு 3 வது படத்தில் உள்ளது கண்டு புளி குச்சி அல்லது மோட்டு குச்சி.
- 3
மிக்சி ஜாரில் முதலில் சதகுப்பை, மோட்டுக்குச்சி, வசம்பு சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக அரைத்து கொண்டு பின் அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் மிளகு, சோம்பு 1ஸ்பூன், கட்டி பெருங்காயம் அல்லது பெருங்காய தூள் 1/2ஸ்பூன், தோலுடன் பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 4
அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 5
கறி 3/4பாகம் வெந்த உடன் கரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கறியுடன் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் உப்பு, காரம் சரி பார்த்து கொள்ளவும். இந்த குழம்பு ரசம் பதத்தில் இருக்கு வேண்டும். 15 நிமிடம் கொதிக்க விட்டு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
- 6
குறிப்பு : இக்குழம்பிற்கு இளம் கோழி பயன்படுத்த வேண்டும். வசம்பு மிகவும் குறைந்த அளவு (1பின்ச்) பயன்படுத்த வேண்டும். இக்குழம்பு உடம்பிற்க்கு பலம் தரும். ஜுரம் வந்தவர்கள் ஜுரம் சரியானவுடன் இக்குழம்பு வைத்து சாப்பிடடால் பழைய தெம்பு மீண்டும் வரும். குழந்தை பெற்ற தாய்க்கு ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)


இறால் குழம்பு


நாட்டு கோழி முள்ளு குழம்பு (naatu kozhi mullu kulambu recipe in tamil)


திருக்கை மீன் குழம்பு


நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)


நெத்திலி மீன் வறுவல்


நாட்டுகோழி குழம்பு


நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)


நாட்டுக்கோழி குழம்பு (Naattukozhi kulambu recipe in tamil)


நாட்டுக்கோழி குழம்பு (Naatukozhi kulambu recipe in tamil)


நாட்டு கோழி மசாலா பிரட்டல் (Naatu Kozhi Masala Piratal Recipe in Tamil)


மண்சட்டியில் நாட்டு கோழி வறுவல்


நண்டு குழம்பு


கருவாட்டு குழம்பு (karuvattu kulambu recipe in tamil)


சிக்கன் செட்டிநாடு குழம்பு


நாட்டு கோழி வறுவல்


மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)


வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)


நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)


இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)


கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil


நாட்டுக்கோழி மிளகு குழம்பு(Naatukozhi milagu kulambu recipe in tamil)


தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)


மண்சட்டி மீன் குழம்பு (Manchatti meen kulambu Recipe in Tamil)


நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)


Cauliflower 65 (Cauliflower 65 recipe in tamil)


நாட்டுக்கோழி கிரேவி

கமெண்ட்