சமையல் குறிப்புகள்
- 1
மிக்சி ஜாரில் தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கல்லுப்பு, இஞ்சி பூண்டு, சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள காடையை மசாலாவை தடவி 10நிமிடம் ஊற விடவும்.
- 2
பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் கடையை சேர்த்து கிளறிய பின்னர் மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். பின்னர் காடை நன்கு வெந்த உடன் சிறிது கடலை மாவை தூவி கிளறவும். கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்தால் சுவையான காடை மசாலா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிரில்டு காடை
#book


காடை மசாலா
#fathussamayal


முட்டை கீமா மசாலா
#goldenapron3 week 12# lockdown


பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள்#book #goldenapron3 #puzzle 1


சிக்கன் சுக்கா
#book 10 (1)


காடை முட்டை கிரேவி (Kaadai muttai gravy recipe in tamil)
#nv


பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3


நெத்திலி மீன் வறுவல்
#book 10 (2)


காடை கிரேவி


காடை குழம்பு(kadai kulambu recipe in tamil)
#11


நண்டு ரோஸ்ட் (nandu roast recipe in tamil)
#book 1


பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்


காடை 65
#kids1


முட்டை மசாலா
#book


கடலை கறி(kadalai curry recipe in tamil)
#1


மசாலா மக்ரோனி
#book


இறால் வறுவல்
#Book 14(1)


கோவை குடல் கறி பிரட்டல்
குடல் கறி சூடான நீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி பின் 4 முறை சாதா நீரில் கழுவி எடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.வட சட்டில் எண்ணெய் விட்டு கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் 200 கிராம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அத்துடன் 2 தக்காளி பிழிந்து வணக்கி விடவும், இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்,சோம்பு பட்டை கச கசா தட்டி சேர்த்து விடவும்,தக்காளி பச்சை வாசனை போன பின் 2 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா பொடி,1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறி விடவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,பின் வேக வைத்து குடல் கறி எடுத்து இத்துடன் சேர்க்கவும் நன்றாக கிளறி சிறிது வேகவைத்த குடல் நீர் சேர்த்து மூடி வைக்கவும்.4 நிமிடம் கழித்து எடுத்து சிறிது மல்லிதலை சேர்த்து சூடாக பரிமாறவும்.


பருப்பு முருங்கை வடை (paruppu murungai adai recipe in tamil)
#book#goldenapron3


காடை முட்டை தொக்கு(kadai muttai thokku recipe in tamil)
#CF1


Crispy mushroom 65
#ILOVECOOKINGWEEK 1


மசாலா பூரி (masala poori recipe in tamil)
#book


நாட்டுக்கோழி மருந்து குழம்பு
#Book week9(2)


மல்டி தால் சப்பாத்தி
#book week 7 (1)


முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book


தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3


காடை முட்டை மாஸ் (Kaadai muttai mass recipe in tamil)
காடை முட்டை எலும்பிற்கு அதிக பலத்தை ஏற்படுத்தும் வயதானவர்கள் சாப்பிட்டு வந்தால் கால் வலி மூட்டு வலி குறையும்.. அதிக புரோட்டின் நிறைந்த காடை முட்டையை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்..


சுண்டல் சாதம் (Sundal saatham recipe in tamil)
#nutrient 1#Book


பீட்ரூட் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Beetroot leftover rice balls recipe in tamil)
#book#nutrient3


காளிபிலோவேர் பிரட்டல் (cauliflower piratal recipe in tamil)
#chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11952605
கமெண்ட்