தேசி கேரட் டீ கேக்#book

நம் அன்றாட வாழ்வில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அதில் விட்டமின் சி ஏ போன்ற அரிய வகை சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்ல பொருட்கள் காரட்டில் உள்ளது கண்ணிற்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் இதில் உள்ளது இதை வைத்து மிகவும் சுலபமான மற்றும் சுவையான ஒரு டீ கேக் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
இப்பொழுது கேக் செய்வதற்கு முதலில் கேரட்டை துருவி மிக்ஸியில் போட்டு நன்றாக ஜூஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் அழைத்து ஜூசை நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு பெரிய பவுல் எடுத்துக்கோங்க. அதில் ஒரு கப் அளவு சுகர் பவுடர் சேர்க்கவும்.இந்த சுகர் பவுடர் வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும் அரைக்கும் போதே நான் மூன்று ஏலக்காய்களை சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டேன். அதன்மேல் அரக்கப் அளவு தயிர் அதை அரைக் கப் அளவு குகிங் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
குகிங் ஆயில் பதிலாக பட்டர் கூட சேர்த்து கொள்ளலாம். இது சிம்பிள் ரெசிபீஸ் ஆக இருப்பதால் இதில் குகிங் ஆயில் மட்டும் சேர்த்துள்ளேன். இப்பொழுது டீஸ்பூன் அல்லது முட்டை விஸ்க் இருந்தால் அதை வைத்துக்கூட நன்கு கலந்து கொள்ளவும் மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரு பேஸ்ட் போல் ஆகும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
அதன்மேல் ஒரு கப் அளவு அதாவது 300 கிராம் கோதுமை மாவு சேர்க்கவும். சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
இப்பொழுது கேரட் ஜூஸை சிறிது அளவு சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கேக் பேட்டை அளவு கலந்து கொள்ளவும். இப்பொழுது அடுப்பில் தவாவை வைத்து ப்ரீ ஹிட் செய்து கொள்ளவும்.
- 6
இப்பொழுது இந்த கேக் பேட்டரியில் ஈனோ அரைப் பாக்கெட் அளவு சேர்க்கவும். மறுபடியும் கேக் பேட்டரைநன்கு கலந்து கொள்ளவும் சிறிது அளவு கேரட் ஜூஸை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 7
இப்பொழுது கேக் ஊற்றி வைக்க ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் அதில் நெய் சேர்த்து நன்கு தடவி கொள்ளவும். அதன்மேல் சிறிதளவு கோதுமை மாவை டெஸ்ட் செய்து வைத்து கொள்ளவும். அதில் இந்த கேக் பேட்டரை ஊற்றி நாம் பிரிஹீட் பண்ணி இருக்கும் தவாவில் மேல் வைக்கவும்.
- 8
நன்கு மூடி போட்டு மூடி போர் ஐந்து நிமிடம் பைபிளையும். பத்து நிமிடம் மீடியம் ஃபிலிமில் வைக்கவும். கேக்கு தயாராகிவிடும். வெறும் 15 நிமிடங்களில். மிகவும் சுலபமான மற்றும் சுவையான ரெசிபி இது. இதை நீங்கள் மைதா மாவிலும் செய்யலாம்.ஆனால் உடலுக்கு நன்மை தரக்கூடியது கோதுமை மாவு ஆதலால் உங்களுக்கு கோதுமை மாவில் உடலுக்கு ஆரோக்கியம் தர வேண்டும் என்றால் இதில் நீங்கள் செய்து கொள்ளலாம். மைதா மாவிலும் செய்து கொள்ளலாம். நன்கு ஆறிய பிறகு தேமொல்டு செய்ய வேண்டும்.
- 9
ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா டீ கேக் #arusuvai 6


கோதுமை டீ டைம் கேக்


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்


சாரா டேசி கேக் (sara Desi cake recipe in tamil)


வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2


கேரட் வெஜிடபிள் பக்கோடா


மீதமான சாதத்தில் சுவையான தோசை


கோதுமை டீ டைம் கேக்


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3


கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்


கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book


கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪


கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity


மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown


நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)


சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book


மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்


#carrot#book கேரட் ஹனி கேக்


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)


கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)


காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)


ராகி நட்ஸ் கேக் (Ragi nuts cake recipe in tamil)


கேரட் பீன்ஸ் பொரியல்


தக்காளி சட்னி


இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover


புரோட்டின் பார்பில் பியூட்டி


ஹெல்தி சாலட் ரப்


கேரட் போகா பொங்கல்


ஏலக்காய் டீ

கமெண்ட்