மேகி மிக்சர்/ மேகி முறுக்கு...! (Maggi Mixture)

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து கொடுப்பதே சிறந்தது. ஸ்னாக்ஸ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைகள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். ஆகவே குறுகிய காலத்தில் சுவையான ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும். மேகி மிக்சர் செய்ய 2 நிமிடங்கள் மட்டுமே போதும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகியை சதுர வடிவத்தில் உடைத்து கொள்ளவும். (நொறுக்கியும் கொள்ளலாம்.)
* எண்ணெய் நன்றாக கொதிக்க பின்னர், உடைத்த மேகியை பொரிக்கவும்.
* 1 நிமிடம் மட்டுமே இரு பக்கங்களும் பொரிக்கவும். (அதிக நேரம் பொரிக்க வேண்டாம். கருகி விடும்.)
- 2
விரும்பினால் பொட்டுக்கடலை, கறிவேப்பிலை மற்றும் சிறிது தட்டிய வெள்ளைப்பூடு ஆகியவற்றை பொரித்து சேர்க்கவும். மிகுந்த சுவையை தரும்.
* இறுதியாக உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
* அவ்வளவுதான் சுவையான மேகி மிக்சர் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி பேட்டீஸ் (Maggi patties)


2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)


இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


எக் மேகி (Egg maggie recipe in tamil)


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)


ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்


மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)


மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)


மேகி நூடுல்ஸ்(maggi noodles recipe in tamil)


வெஜ் மேகி நூடுல்ஸ்(VEG MAGGI NOODLES RECIPE IN TAMIL)


கர்ட் பிரைடு மேகி (Curd Fried Maggi Recipe in Tamil)


மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)


சீஸி மேகி (chessy maggi recipe in tamil)


Maggi with Vegetables/வெஜிடபிள் மேகி


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


மேகி சீஸ் ஆம்லெட் (maggi cheese omeltte recipe in tamil)


குய்க் தக்காளி சட்னி


எக் மேகி நூடுல்ஸ் (Egg maggi Noodles Recipe in Tamil)


புதினா மிக்சர் (Mint Mixture)


அவசர சட்னி


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (maggi noodles recipe in tamil)


உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை


ஆலு ஸ்வீட் மிக்சர் (Also sweet mixture)


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)

கமெண்ட்