ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்

Sahana D
Sahana D @cook_20361448

#breakfast
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மைதா உடம்புக்கு நல்லது இல்லை. அதனால் மேகி காய்கறிகள் போட்டு ஹெல்த்தியா இப்படி செய்து கொடுங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4மேகி
  2. 1 வெங்காயம்
  3. 1 கேரட்
  4. 10 பீன்ஸ்
  5. 1உருளைக்கிழங்கு
  6. 1/2 குட மிளகாய்
  7. 1 கப் சோயா
  8. 1/2 ஸ்பூன் வர மிளகாய் தூள்
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. எண்ணெய்
  12. 1/2 ஸ்பூன் கடுகு
  13. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  14. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    கொதிக்கும் நீரில் சோயாவை 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு சோயா காய்கறிகள் மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்த பிறகு மேகி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேக விட்டு பிறகு சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes