கொக்கோ மிட்டாய்

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#lockdown

கொக்கோ மிட்டாய் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி எடுத்துக்கொள்வோம். இந்த lockdown சமயத்தில் கடைகளில் சரியாக கிடைக்காத்தால் வீட்டிலேயே செய்தோம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. நிலக்கடலை - 1 கப்
  2. வெல்லதூள் - 1 கப்
  3. நெய் - 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நிலக்கடலையை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்து இறக்கவும்.

  2. 2

    ஆறியபின் தோலை நீக்கி மிக்ஸியில் அடித்து கொள்ளவும்

  3. 3

    வெல்லதூளை வாணலியில் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

  4. 4

    வெல்லம் கொதித்து இளம்பாகு ஆனபின் இடித்த நிலக்கடலையை சேர்க்கவும்.

  5. 5

    ஒருநிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்

  6. 6

    நன்றாக கிளறி நெய் தடவிய தட்டில் சேர்த்து ஆறியபின் வில்லைகளாக வெட்டவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes