
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கேப்பை மாவு வெங்காயம் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் சுரக்காய் துருவல் கருவேப்பிலை பொடியாக பித்தது போட்டு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்
- 2
இப்பொழுது சுரைக்காயில் உள்ள நீர் நன்கு மாவுடன் கலந்து இருக்கும் அத்துடன் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை அடைகளாக தட்டி எடுக்கவும் ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் பிரட்டி எடுத்து பரிமாற சுவையான சுரைக்காய் கேழ்வரகு அடை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் சில்லா (Suraikkaai silla recipe in tamil)
#arusuvai5


சுரைக்காய் அடை
#combo4


உடனடி கோதுமை அடை
#goldenapron3 week 8


சுரைக்காய் கூட்டு
#arusuvai5


#book வெங்காய ராகி பக்கோடா


டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


ராகி முருங்கை அடை
#tvspecial


சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது.


சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3


தக்காளி வித் ராகி ரவா ரோஸ்ட்


ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை.


பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast


கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week


ராகி பக்கோடா
#goldenapron3


ராகி அடை
#combo4


சுரைக்காய் பால்ஸ் குருமா (Suraikkaai balls kuurma recipe in tamil)
#Arusuvai5


சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது.


த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.


ராகி தோசை (Ragi Dosa)
#GA4 #week20#ga4 #Ragi


சுரைக்காய் அல்வா
#book


ராகி அடை
#Everyday1கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkaai paruppu koottu recipe in tamil)
#arusuvai5


உருளைக் கிழங்கு அடை
#goldenapron3#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் என்னுடைய சமையலறையில் இஞ்சி எலுமிச்சை பனங்கற்கண்டு கலந்த டீ தயாரித்து அனைவரும் பருகு கின்றோம். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம்.


#சுரைக்காய் இறால் பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகள்


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#arusuvai5


உளுந்து அடை
மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


கேப்பை முருங்கை இலை அடை
#breakfast#goldenapron3


சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)
#arusuvai5


சுரைக்காய் பொரியல்(Suraikkai poriyal recipe in tamil)
#GA4


பழைய சாதம் அடை
#leftover

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12902515
கமெண்ட்